
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, 'சேவரிட்' நிறுவனம் ஆகியவை இணைந்து பட்டம் வினாடி - வினா போட்டியை நடத்துகின்றன.
இதில், காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற மலையம்பாக்கம் ஸ்ரீ அரபிந்தோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியை முகிலா, தலைமை ஆசிரியை சந்தானலட்சுமி.

