sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஓதுவார் பயற்சி விண்ணப்பம் வரவேற்பு

/

ஓதுவார் பயற்சி விண்ணப்பம் வரவேற்பு

ஓதுவார் பயற்சி விண்ணப்பம் வரவேற்பு

ஓதுவார் பயற்சி விண்ணப்பம் வரவேற்பு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மயிலாப்பூர் ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவின் நிர்வாகத்தின் கீழ் ஓதுவார் பயிற்சிப் பள்ளி இயங்கி வருகிறது.

அங்கு முழுநேர வகுப்பின் பயிற்சி காலம் மூன்று ஆண்டும், பகுதி நேர வகுப்பு பயிற்சி; தொலைதுார பயிற்சி வகுப்பு நான்கு ஆண்டும் நடத்தப்படுகிறது.

ஓதுவார் பயிற்சி பெற விரும்புவோர் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 14 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ வசதி கோவில் சார்பில் கட்டணம் இல்லாமல் வழங்கப்படும். தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவோர் ஹிந்து சமய அறநிலையத்துறையின் www.tnhrce.gov.in மற்றும் https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இணைக் கமிஷனர்/ செயல் அலுவலர் கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், 600 004 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, அறநிலையத்துறை அறிவித்துள்ளது.




    • Dinamalar Events


    Dinamalar