ADDED : பிப் 02, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ராமேஸ்வரம் - காசிக்கு அரசு மானியத்தில் மூத்த குடிமக்கள் ஆன்மிகப் பயணம் அனுப்பப்படுகின்றனர்.
இந்த ஆண்டு முதற்கட்டமாக, 60 மூத்த குடிமக்களும், அவர்களுக்கு உதவியாக அலுவலர்கள், மருத்துவரும் புறப்பட்டு சென்றனர்.
எழும்பூர் ரயில் நிலையத்தில், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழியனுப்பி வைத்தார். ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

