sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (2.2.2024 வெள்ளி)

/

இன்று இனிதாக (2.2.2024 வெள்ளி)

இன்று இனிதாக (2.2.2024 வெள்ளி)

இன்று இனிதாக (2.2.2024 வெள்ளி)


ADDED : பிப் 02, 2024 12:22 AM

Google News

ADDED : பிப் 02, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 மஹா சண்டி ஹோமம்: லலிதா சகஸ்ரநாம பாராயணம் - மாலை 4:00 மணி. ஹோமம் - மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி. இடம்: காமாட்சி மண்டலி டிரஸ்ட், சங்கர மடம், மேற்கு மாம்பலம்.

 நுாற்றாண்டு திருமுறை பெருவிழா: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் - காலை 9:00 மணி முதல். சொற்பொழிவு: சங்கர நாராயண சுவாமிகள் - மாலை 6:30 மணி. இடம்: சிவசுந்தர விநாயக தேவார பாராயண பக்த ஜனசபா, முனுசாமி செட்டி தோட்டம், 3வது தெரு, மணியக்கார சவுல்டரி ரோடு, பழைய வண்ணாரப்பேட்டை.

 ஆராதனை விழா: 177வது சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஆராதனை. மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: தியாகராஜ சங்கீத வித்வத் சமாஜம், 10, தியாகராஜபுரம், மாதவ பெருமாள் கோவில் அருகில், மயிலாப்பூர்.

 நரசிம்மர் புறப்பாடு: திரவாரதனம், காலை 6:15 மணி, நரசிம்மர் புறப்பாடு, மாலை 5:15 மணி, நரசிம்மர் ஆஸ்தானம், மாலை 6:30 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் அபிஷேகம்


 அஷ்டமி முன்னிட்டு கபாலீஸ்வரர் சுவாமி அபிஷேகம்: காலை 8:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.

 ஆன்மிக பொருட்கள் கண்காட்சி : சிவாம்சம் சார்பில் ஆன்மிக பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: சங்கரா ஏ.சி., ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.

தை வெள்ளி வழிபாடு


 பத்மாவதி தாயார் கோவில்: குத்துவிளக்கு பூஜை - மாலை 6:00 மணி. இடம்: திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஜி.என்.சாலை, தி.நகர்.

 சென்னை ஓம் கந்தாஸ்ரமம்: மாதா புவனேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 10:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 5:00 மணி. இடம்: 1, கம்பர் தெரு, சேலையூர்.

 சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி: சிறப்பு அபிஷேகம் - காலை 5:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 5:00 மணி. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி - மாலை 6:00 மணி. இடம்: திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.

 திரிசக்தி அம்மன் கோவில்: அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 7:00 மணி முதல். இடம்: தாழம்பூர்.

 மஹா சண்டி ஹோமம்: லலிதா சகஸ்ரநாம பாராயணம் - மாலை 4:00 மணி. ஹோமம் - மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி. இடம்: காமாட்சி மண்டலி டிரஸ்ட், சங்கர மடம், மேற்கு மாம்பலம்.

பொது

 பயிலரங்கம்: தமிழ் இலக்கிய துறையின் நாடகவியல் பயிலரங்கம். சிறப்புரை: முனைவர் பால்ராஜ் - பிற்பகல் 2:00 மணி. சிறப்புரை: முனைவர் கோ.பழனி - மாலை 4:30 மணி. இடம்: துவாரகதாஸ் கோவர்த்தனதாஸ் வைணவ கல்லுாரி, அரும்பாக்கம்.

 ஆண்டு விழா: செட்டிநாடு வித்யாஷ்ரம் (பிரைமரி செக் ஷன்) 38வது ஆண்டு விழா. பங்கேற்பு: லோகநாத ரெட்டி ஐ.ஆர்.எஸ்., மாலை 5:00 மணி. இடம்: வித்யாலயா வளாகம், ராஜா அண்ணாமலைபுரம்.

 நாட்டிய விழா: பரதநாட்டியம்: மானஸா எஸ்.- மாலை 5:00 மணி. மானஸ்வினி - இரவு 7:00 மணி. இடம்: தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், ஜி.என்.ரோடு, தி.நகர்.

 கூத்துப்பட்டறை: எஸ்.வடிவேல் இயக்கத்தில் 'வண்டிச்சோடை' கூத்துப்பட்டறை. இரவு 7:00 மணி. இடம்:கூத்தம்பலம் மீனாட்சி, 58/16 - மூன்றாவது மெயின் ரோடு, அய்யப்பா நகர், விருகம்பாக்கம்.

 இலவச பல் மருத்துவ முகாம்: சிகிச்சை மற்றும் ஆலோசனை முகாம். சிறப்பு நிபுணர்: டாக்டர் ஏ.ஆர்.மதுமதி. காலை 10:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை. இடம்:தீபம் மெட்பர்ஸ்ட் மருத்துவமனை, மெயின் ரோடு, பள்ளிக்கரணை.

 பயிற்சி வகுப்பு: யு டியூப் சேனல் உருவாக்குதல், இணையதளத்தில் பயன்படுத்துதல், சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி வகுப்பு. காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி. தொடர்புக்கு: 86681 02600.

 ஜம்போ சர்க்கஸ்: நேரம்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்: பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகே. தொடர்புக்கு: 62383 47006.

 சலங்கை பூஜை: பரத நாட்டியம், ராஜ்யம் கலாவாஹிணி, குரு சவுபாக்யா. இடம்: ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி ஸத் சங்கம், ஸ்ரீ அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. மாலை 6:30 - 8:30 மணி வரை. தொடர்புக்கு - 97106 43967.

கண்காட்சி


 தீவுத்திடல்: சுற்றுலா பொருட்காட்சி. முற்பகல் முதல் இரவு வரை. இடம்: சென்னை.

 ரயில்வே மைதானம்: பொருட்காட்சி மற்றும் ஆழ்கடல் வண்ண மீன்கள் கண்காட்சி. பிற்பகல் 3:00 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: தாம்பரம்.

 ஐ.சி.எப்.: ரயில்வே வரலாறு, இந்திய ரயில்களின் இயக்கம், தொழில்நுட்ப கண்காட்சி. நேரம்: காலை முதல் மாலை வரை. இடம்:ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை வளாகம், பெரம்பூர்.






      Dinamalar
      Follow us