நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 முதல் மதியம் 2:00 வரை
அடையாறு: திருவான்மியூர் இந்திரா நகர், பெரியார் நகர், கிழக்கு மற்றும் மேற்கு காமராஜ் நகர், எல்.பி. சாலை, அவ்வை நகர், ராஜாஜி நகர், நேதாஜி நகர், கண்ணப்பா நகர், ஏ.ஜி.எஸ். காலனி, களத்துமேட்டு பகுதி, பி.டி.சி. காலனி, வெங்கடேசபுரம், இ.சி.ஆர். - ஓ.எம்.ஆர். கந்தன்சாவடி மற்றும் டாக்டர் வி.எஸ்.ஐ. எஸ்டேட்.

