தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேனீ வளர்க்க பயிற்சி

தேனீ வளர்க்க பயிற்சி

தேனீ வளர்க்க பயிற்சி


ADDED : ஆக 04, 2025 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2025 11:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பூச்சியியல் துறை சார்பில், தேனீ வளர்க்க, நாளை ஒரு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது.

தேனீ இனங்களைக் கண்டறிந்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

விவரங்களுக்கு, 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us