/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சலுகை விலையில் மளிகையை அள்ளலாம்
/
சலுகை விலையில் மளிகையை அள்ளலாம்
ADDED : பிப் 01, 2024 11:59 PM

போத்தீஸ் சூப்பர் ஸ்டோரில் சலுகை விலையில் பொருட்களை வாங்கி, அதிகமாய் சேமிக்கலாம்.
இங்கு, பிப்ரவரி மாதத்திற்கான ஆபரில், மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு, 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
நாச்சியார் ராஜபோகம் 25 கிலோ அரிசி, ரூ.1,589க்கு கிடைக்கிறது. சம்பா ரவா ஒரு கிலோ, ரூ.95, கரும்பு சர்க்கரை ஒரு கிலோ ரூ.57, சாம்பார் பருப்பு ஒரு கிலோ ரூ.169, உளுந்து பருப்பு ஒரு கிலோ ரூ.129 மட்டுமே.
பிரே லேடி குக்கர் அனைத்து ரேஞ்சுகளுக்கும், 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பட்டர்பிளை ரேடியண்ட் ஜம்போ 2 பர்னர் கிளாஸ் டாப், ரூ.3 ஆயிரத்து 999க்கும், பட்டர்பிளை புளூம் பிளஸ் வெட் கிரைண்டர் ரூ.3 ஆயிரத்து 973க்கும் கிடைக்கிறது.
தரமான அரிசி மற்றும் பருப்பு வகைகளை, மிகக்குறைந்த விலையில், தங்களுக்கு தேவையான அளவில் வாங்கிக்கொள்ளலாம். காய்கள் மற்றும் பழங்கள், குறைந்த விலையில் கிடைக்கிறது. சலுகைகள் பிப்.,15ம் தேதி வரை மட்டுமே.
- போத்தீஸ் சூப்பர் ஸ்டோர், ஒப்பணக்கார வீதி- 0422 -239 9933

