sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொறியாளர் கிரிக்கெட்; கோவையில் துவக்கம்

/

பொறியாளர் கிரிக்கெட்; கோவையில் துவக்கம்

பொறியாளர் கிரிக்கெட்; கோவையில் துவக்கம்

பொறியாளர் கிரிக்கெட்; கோவையில் துவக்கம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;சிவில் பொறியாளர்களுக்கான மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி சூலுார் ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானத்தில் நேற்று துவங்கியது.

'தி இந்தியா சிமென்ட் நிறுவனம்' சார்பில் சிவில் பொறியாளர்களுக்கான 2ம் ஆண்டு ஐ.சி.பி.எல்., கிரிக்கெட் போட்டி ஆர்.வி.எஸ்., கல்லுாரியில் நடக்கிறது. போட்டியை சூலுார் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி துவக்கி வைத்தார். சிவில் இன்ஜி., கூட்டமைப்பு நிர்வாகி ஜெயபிரகாஷ், இந்தியா சிமென்ட் மார்க்கெட்டிங் துறை மாநில தலைவர் இனியவன் ஆகியோர் உடனிருந்தனர்.

கோவை மண்டலத்தில், கோவை, உடுமலை, தாராபுரம், கோபி, சத்தியமங்கலம், சேலம் ஆகிய ஆறு அணிகள் போட்டியிடுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி சென்னையில் நடக்கும் கால் இறுதி சுற்றுக்குதகுதிபெறும்.




    • Dinamalar Events


    Dinamalar