sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'வெற்றி நிச்சயம்' திட்டத்தில் இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி

/

'வெற்றி நிச்சயம்' திட்டத்தில் இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி

'வெற்றி நிச்சயம்' திட்டத்தில் இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி

'வெற்றி நிச்சயம்' திட்டத்தில் இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை பூச்சியியல் துறையில் தேனீ வளர்க்க இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், வரும் 27ம் தேதி முதல் தொடர்ந்து 26 நாட்களுக்கு, இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில், 25 பேருக்கு, வணிக ரீதியில் தேனீ வளர்ப்பு குறித்த அனைத்து தொழில்நுட்பங்களும் விளக்கமாக கற்பிக்கப்படும். 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 26 நாட்களும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், இன்று முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 93635 29576, 94868 93905 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.




    • Dinamalar Events


    Dinamalar