ADDED : ஜன 13, 2024 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;இலவச வேட்டி சேலை கிடைக்கவில்லை என, ரேஷன் கார்டுதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ரேஷன் கடை பணியாளர்கள் கூறுகையில்,'கோவையை பொறுத்தவரை 50 சதவீதம் கார்டுகளுக்குதான் வேட்டி, சேலை கடைக்கு வந்துள்ளது. வந்த வரை கொடுத்து இருக்கிறோம்.
'மீதம் உள்ளவர்களுக்கு, வந்தவுடன் கொடுத்து விடுவோம். பொங்கலுக்குள் எல்லா கார்டுகளுக்கும் கொடுத்து விடுவோம்' என்றனர்.

