/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாட்டிப்பாருங்க... வீட்டின் தோற்றமே மாறிடும்
/
மாட்டிப்பாருங்க... வீட்டின் தோற்றமே மாறிடும்
ADDED : பிப் 01, 2024 11:58 PM

தென்றல் தீண்டலில் காற்றில் கவிபாடும் கர்டைன்கள் உங்கள் வீட்டின் தோற்றத்தை அட்டகாசமாக மாற்றிவிடும். கர்டைன் வாங்க வீதி, வீதியா அலைய வேண்டாம்.
நம்ம டைமண்ட் கர்டைனுக்கு ஒரு போன் செய்தால் போதும். உங்கள் வீட்டுக்கே மொத்த கலெக்சனோடு வந்துவிடுவார்கள். பிடித்த கர்டைனை செலக்ட் செய்து எடுக்கலாம், இதற்கு தனியாக கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.
உயர் தரமான நுால் மற்றும் நவீன நெசவு நுட்பங்களை பயன்படுத்தி தரமான முறையில் கர்டைன்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இங்கு, பல்வேறு வண்ணம், டிசைன்களில் ரெடிமேட் கர்டைன்ஸ, டிராப்ஸ், பிளைன்ட்ஸ், மஸ்கிட்டோ நெட், வால்பேப்பர்ஸ், 3 டி டிசைன்கள் மற்றும் கர்டைன் ராட்ஸ் மற்றும் ஹோல்செல் விலையில் மெத்தைகள் விற்பனை செய்யப்படுகிறது.
மழை மற்றும் துாசிலிருந்து வாகனங்களை பாதுகாக்க, போர்ட்டிகோவில் அமைக்க ஏதுவாக பி.வி.சி., பிளைண்ட்ஸ் கிடைக்கிறது.
இங்கு, கர்டைன்கள் நல்ல முறையில் டிரைகிளினும் செய்து தரப்படும்.சிறப்பு விற்பனையில், அனைத்து ரகங்களுக்கும், 10 சதவீதம் வரை, தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- ஆர்.எஸ்.புரம் மற்றும் டவுன்ஹால்- 98947 19660

