sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கவர்னர் ரவி இன்று கோவை வருகை

/

கவர்னர் ரவி இன்று கோவை வருகை

கவர்னர் ரவி இன்று கோவை வருகை

கவர்னர் ரவி இன்று கோவை வருகை


ADDED : மார் 25, 2025 07:13 AM

Google News

ADDED : மார் 25, 2025 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; வேளாண் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, தமிழக கவர்னர் ரவி இன்று கோவை வருகை தருகிறார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலையின், 45வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில், இன்று காலை 11:00 மணிக்கு நடக்கிறது. இதில் பங்கேற்க, தமிழக கவர்னர் ரவி இன்று கோவை வருகை தருகிறார்.

காலை 8:20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் வாயிலாக புறப்படும் கவர்னர், காலை 9:25 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக ரேஸ்கோர்ஸில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். காலை உணவுக்கு பின், காலை 10:40 மணிக்கு புறப்பட்டு வேளாண் பல்கலை செல்கிறார்.

பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின், பிற்பகல் 3:10 மணிக்கு விமானம் வாயிலாக சென்னை செல்கிறார். கவர்னர் வருகையை முன்னிட்டு, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us