/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லிப்ட் ரோப் துண்டிப்பு: பெண் பலி
/
லிப்ட் ரோப் துண்டிப்பு: பெண் பலி
ADDED : ஜன 14, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்:கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர்கள் லதா 45. குஷ்பு 25. இருவரும் அங்குள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்தனர்.
பொருட்கள் எடுத்துச் செல்லும் லிப்டில் இருவரும் கீழே வருவதற்காக ஏறினர். லிப்ட் ரோப் துண்டானது. 25 அடி உயரத்திலிருந்து அதிவேகமாக கீழிறங்கிய லிப்ட் தரையில் மோதியது. இதில் லதா பலியானார். குஷ்பு தப்பினார்.

