Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மசாலா பொடி தயாரிக்க பயிற்சி

 மசாலா பொடி தயாரிக்க பயிற்சி

 மசாலா பொடி தயாரிக்க பயிற்சி


ADDED : ஜன 16, 2026 05:52 AM

Follow on Google

ADDED : ஜன 16, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், மசாலா பொடி மற்றும் ஊறுகாய்கள் தயாரிக்க, 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் 19, 20ம் தேதிகளில் காலை, 9:00 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி நடக்கிறது. இதில், சாம்பார் பொடி, ரசப்பொடி, கறிமசால் பொடி, பருப்பு பொடி, சிக்கன் 65 மசாலா, ரெடிமேட் பேஸ்ட் தயாரிக்க பயிற்றுவிக்கப்படும்.

மேலும், காளான், வாழைப்பூ, பாகற்காய், கத்தரிக்காய், வெங்காயம் ஆகியவற்றில் ஊறுகாய் தயாரிக்க பயிற்றுவிக்கப்படும். கட்டணம் ரூ.1,770. தொடர்புக்கு: 94885 18268.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap