sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகருக்குள் யானை 'விசிட்' அச்சத்தில் பொதுமக்கள்

/

நகருக்குள் யானை 'விசிட்' அச்சத்தில் பொதுமக்கள்

நகருக்குள் யானை 'விசிட்' அச்சத்தில் பொதுமக்கள்

நகருக்குள் யானை 'விசிட்' அச்சத்தில் பொதுமக்கள்


ADDED : ஜன 23, 2024 01:37 AM

Google News

ADDED : ஜன 23, 2024 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை:வால்பாறை கக்கன் காலனி பகுதியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள உத்தரகாளியம்மன் கோவில் பின்பக்கம், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு குட்டியுடன் வந்த மூன்று யானைகள், தொழிலாளியின் வீட்டு பின்பக்கம் உள்ள வாழைகளை உட்கொண்டன. சப்தம் கேட்டு எழுந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த, மனித - வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவினர் அரை மணி நேரத்திற்கு பின், யானைகள வனப்பகுதிக்குள் விரட்டினர். எஸ்டேட் பகுதியில் மட்டுமே உலா வந்த யானைகள், மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகருக்குள் விசிட் செய்ததால், மக்கள் பீதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us