/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிராமண சம்மேளனம் சார்பில் சிறப்பு பஜனை
/
பிராமண சம்மேளனம் சார்பில் சிறப்பு பஜனை
ADDED : ஜன 23, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்;கோவை டி.வி.எஸ்.நகர் அருகே, கோவை பாரதிய பிராமண சம்மேளனம் சார்பில், அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியையொட்டி, சிறப்பு பஜனை நடந்தது.
கோவை பாரதிய பிராமண சம்மேளனம் மற்றும் கோவை காயத்ரி சேத்னா கேந்திரா ஆகியன இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது.
விழாவையொட்டி, சிறப்பு பஜனை நடந்தது. நிகழ்ச்சியில், 'கோவில் கதைகள் ஒரு வரலாற்று பூர்வ ஆராய்ச்சி' என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

