sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஸ்ரீநாராயண குரு சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை

/

ஸ்ரீநாராயண குரு சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை

ஸ்ரீநாராயண குரு சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை

ஸ்ரீநாராயண குரு சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை


ADDED : செப் 22, 2025 10:43 PM

Google News

ADDED : செப் 22, 2025 10:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை,; வால்பாறை கக்கன் காலனியில் ஸ்ரீநாராயண குரு சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில் வாரம் தோறும் வியாழக்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

இந்நிலையில்,ஸ்ரீநாராயண குரு சுவாமியின் நினைவு நாளையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 9:00 மணிக்கு, சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.

பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பஜனை பாடல்களை பாடினர். தொடர்ந்து மதியம், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஸ்ரீநாராயணகுரு தமிழக பேரவையின் மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணாஸ்சுதீர், வால்பாறை தாலுகா தலைவர் ரவி, செயலாளர் சுரேஷ், பொருளாளர் பிரதீப் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us