ADDED : ஜன 24, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், 39.
குடல் இறக்கம் என்ற 'ஹெர்னியா' நோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கோவை தனியார் மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை நடந்தது. அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

