ஆன்மிகம்
'பகவத்கீதை' சொற்பொழிவு
ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
ஹனுமத் ஜெயந்தி உற்சவம்
கோதண்டராமசுவாமி கோவில், ராம்நகர் n காலை, 9:15 மணி முதல்.
மார்கழி பூஜை
* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி. மகாதீப ஆராதனை n காலை, 7:30 மணி.
* சத்திய பாமா ருக்மணி, கிருஷ்ணசாமி கோவில், வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால்பாளையம் n காலை, 6:00 மணி முதல்.
* ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம் n அதிகாலை, 5:30 மணி முதல்.
* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 6:00 மணி.
* ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில், ஒத்தக்கால்மண்டபம் n காலை, 7:00 மணி.
மண்டல பூஜை
* ஸ்ரீ சக்தி முத்து மாரியம்மன் கோவில், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.
* மகாசக்தி மாரியம்மன் கோவில், மந்திராலயா கார்டன், செங்காளிபாளையம், துடியலுார் n காலை, 7:00 மணி.
கல்வி
* தினமலர் பட்டம் 'வினாடி வினா' இறுதிச்சுற்று போட்டி. இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, காலை 8:00 மணி.
பொங்கல் விழா
* ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி, பச்சாபாளையம், பேரூர் செட்டிபாளையம் n காலை, 10:00 மணி.
* ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.
கருத்தரங்கு
இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 மணி. தலைப்பு: இ- போக்குவரத்தில் வளர்ந்து வரும் நுட்பங்கள்.
துவக்க விழா
அரசு கலை அறிவியல் கல்லுாரி, கோபாலபுரம் n காலை, 11:00 மணி. துவக்கம்: சாலை பாதுகாப்பு பேட்ரோல் யூனிட்.
பொது
திறப்பு விழா
இந்திய கம்பெனி செயலாளர்கள் புதிய அலுவலக கட்டடம், காளப்பட்டி n காலை, 9:15 மணி. பங்கேற்பு: தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
'குடி'நோய் விழிப்புணர்வு
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

