ஆன்மிகம்
கட உபநிஷத் சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
கும்பாபிஷேக விழா
* கணபதி, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ நரசிங்கப்பொருமாள், ஓம் ஆதிசக்தி மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n மாலை, 4:00 மணி.
* அகிலாண்டேசுவரி, சங்கமேசுவரசுவாமி கோவில், கோட்டை. மங்கள இசை n காலை, 8:30 மணி முதல்.
கல்வி
பட்டமளிப்பு விழா
ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி, வட்டமலைபாளையம் n காலை, 9:00 மணி.
கலை இலக்கிய போட்டி
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லுாரி, பேரூர் n காலை, 9:00 மணி.
பயிலரங்கு
ஜி.ஆர்.டி., அறியவில் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 9:00 மணி.
கருத்தரங்கு
* கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி.
* கே.ஜி., மருத்துவமனை, கோவை n காலை, 10:00 மணி.
பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா
எஸ்.பி.ஐ.ஓ.ஏ., பப்ளிக் பள்ளி, பட்டணம் n காலை, 8:30 மணி முதல்.
பாட்டுப்போட்டி
நாராயணகுரு கல்லுாரி, க.க சாவடி n காலை, 10:30 மணி.
பொது
ஆசியா நகை கண்காட்சி
தாஜ் விவான்டா ஓட்டல், ரேஸ்கோர்ஸ் n காலை, 9:00 மணி.

