ஆன்மிகம்
தைப்பூச திருவிழா
* சுப்பிரமணிய சுவாமி கோவில், மருதமலை. அபிஷேக பூஜை, தீபாராதனை, சிம்மாசனத்தில் திருவீதி உலா n காலை, 7:00 முதல், 9:00 மணி வரை. யாகசாலை பூஜை, அபிஷேகபூஜை, தீபாராதனை n காலை, 10:00 மணி மற்றும் மாலை 4:30 மணி.
* பழநி ஆண்டவர் கோவில், சாலையூர், வாரணாபுரம், அன்னுார் n காலை, 7:00 மணி முதல்.
கல்வி
சிறப்பு சொற்பொழிவு
டாக்டர் என்.ஜி.பி.,கலை அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 10:00 மணி. தலைப்பு: கதைகளே வாசிப்பின் திறவுகோல்.
தேசிய கருத்தரங்கு
* கே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி n காலை, 10:00 மணி. தலைப்பு: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன்.
* கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி, அரசூர் n காலை, 10:30 மணி. தலைப்பு: பண்பாடும் - மரபு மாற்றமும்.
பயிலரங்கு
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி. தலைப்பு: இன்ஜினியரிங் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு.
பொது
குடிநோய் விழிப்புணர்வு
* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

