ஆன்மிகம்
கும்பாபிஷேக விழா
பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்ப பாளையம், மதுக்கரை. திருப்பள்ளியெழுச்சி, ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், நான்காம் கால வேள்வி, பேரொளி வழிபாடு n காலை, 5:30 முதல் 8:30 மணி வரை. மகா கும்பாபிஷேகம் n காலை, 9:00 முதல் 9:45 மணி வரை. அருளுரை, பதின் மங்கலக்காட்சி, பெருந்திருமஞ்சனம், அன்னதானம் n காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை.
சிறப்பு அபிஷேகம்
சக்தி விநாயகர் கோவில், பீளமேடு n மாலை, 6:30 மணி. ஜானகி, ராம லட்சுமணர் தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை n மாலை, 6:30 மணி.
மண்டல பூஜை
* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 9:30 முதல் 10:30 மணிக்குள்.
* சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.
* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.
* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் காஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி.
* மகாசக்தி மாரியம்மன் கோவில், செங்காளிபாளையம், மந்திராலயா கார்டன் n காலை, 7:00 மணி.
' பகவத்கீதை' சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி n மாலை, 5:00 மணி.
வேல் பூஜை
ஸ்ரீ நாக சாய் கல்யாண மண்டபம், சாய்பாபா கோவில், சாய்பாபாகாலனி n காலை, 10:00 மணி.
தைப்பூச திருவிழா
* சுப்பிரமணிய சுவாமி கோவில், மருதமலை. யாகசாலை பூஜை, அபிஷேக பூஜை, தீபாராதனை, n காலை, 6:00 முதல், 8:00 மணி வரை. வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் திருக்கல்யாணம் n காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை. யாகசாலை பூஜை, அபிஷேகபூஜை, தீபாராதனை n மாலை, 4:30 மணி. மூலவர் அபிஷேகம் n இரவு, 7:00 மணி.
* பழநி ஆண்டவர் கோவில், சாலையூர், வாரணாபுரம், அன்னுார் n காலை, 7:00 மணி முதல்.
கல்வி
விளையாட்டு விழா
ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஆர்.எஸ்.புரம்n காலை, 8:30 மணி.
தேசிய பெண் குழந்தைகள் தினம்
* அரசு மேல்நிலைப்பள்ளி, காரமடை n மதியம், 2:00 மணி. ஏற்பாடு: டாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி, காரமடை.
* ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை அறிவியல் கலலுாரி, மலுமிச்சம்பட்டிn காலை, 11:00 மணி.
தேசிய இளைஞர் பாராளுமன்றம்
டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 10:00 மணி.
சிறப்புரை
சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லுாரி, அவிநாசி ரோடு n மதியம், 2:00 மணி. தலைப்பு: பணியிடங்களில் பாதுகாப்பு.
புட்பால் போட்டி
ஸ்ரீ கோபால்நாயுடு பள்ளி, பீளமேடு n மாலை, 4:00 மணி.
பொது
சிறப்புரை
ஹால் 'எப்', கொடிசியா வர்த்தக வளாகம், அவிநாசி ரோடு n மாலை, 6:00 மணி.
குடிநோய் விழிப்புணர்வு
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

