sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சி

/

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மகா கும்பாபிஷேக விழா

ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், ராஜ்கண்ணன் கார்டன், நேரு நகர், காளப்பட்டி. ஹோமங்கள், பாராயணங்கள், திருமஞ்சனம், பூர்ணாஹூதி, திருவாராதனம், சாற்றுமுறை n காலை, 7:00 மணி மற்றும் இரவு, 8:00 மணி.

உற்சவ திருமேனி பிரதிஷ்டை

ஸ்ரீ தேவி, பூ தேவி, கல்யாண ஸ்ரீநிவாச சுவாமி கோவில், திருப்பதி வெங்கடாசலபதி நகர், கொடிசியா n காலை, 8:00 மணி மற்றும் மாலை, 5:00 மணி முதல்.

வைகாசி விசாகத் திருவிழா

பூமி நீளா நாயகி, கரிவரதராஜப் பெருமாள் கோவில், கோட்டைமேடு. ஷேச வாகனத்தில் உற்சவம் திருவீதி புறப்பாடு n இரவு, 7:00 மணி.

மண்டல பூஜை

* பண்ணாரி மாரியம்மன் கோவில், காளப்பன் லே-அவுட், காட்டூர் n காலை, 7:00 மணி.

* அபயபிரத யோக ஆஞ்சநேயர் கோவில், ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம், சலிவன் வீதி. சிறப்பு பூஜைகள் n காலை, 7:00 மணி .

'பகவத்கீதை' சொற்பொழிவு

ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.




    • Dinamalar Events


    Dinamalar