sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிஷேக விழா காவல் மாரியம்மன் கோவில், காவலர் குடியிருப்பு, வெரைட்டி ஹால் ரோடு. யாக சாலை பூஜை காலை 6 முதல் இரவு 8.30 மணி வரை.

சத்ய சாயி கோடி நாம அர்ச்சனை ஸ்ரீ சத்ய சாயி மந்திர், வெஸ்ட் கிளப் ரோடு, ரேஸ்கோர்ஸ். காலை 7 மணி மற்றும் மாலை 5.30 மணி.

மண்டல பூஜை * மகாலட்சுமி அம்மன் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார். காலை 8 மணி.

* விநாயகர், முருகன் கோவில், ஒத்தக்கால்மண்டபம். காலை 8 மணி.

* வேட்டைக்கார சுவாமி கோவில், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி கிழக்கு, சிங்காநல்லுார். காலை 7 மணி.

*மதுரகாளியம்மன் கோவில், கோவில்பாளையம், அன்னுார். காலை 7 மணி.

* ஸ்ரீதேவி, பூதேவி ரங்கநாதர் மற்றும் கருடாழ்வார் கோவில், ருத்திரியம்பாளையம், அன்னுார். காலை 7 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி.

கல்வி தேசியக் கருத்தரங்கு இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம். காலை 9.30 மணி. தலைப்பு: மின்னணுவியல் மற்றும் நிலையான தகவல் தொடர்பு அமைப்புகள்.

முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பொறியியல் கல்லுாரி, நவக்கரை, பாலக்காடு ரோடு. காலை 10.45 மணி.

கல்வி பாரதியார் நினைவு நாள் * பாரதியார் பல்கலை, மருதமலை ரோடு. மாலை 3 மணி. பங்கேற்பு: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை செழியன்.

* ஜெ.சி.டி., கலை அறிவியல் கல்லுாரி, பிச்சனுார். மதியம் 2 மணி.

பொது 'ரா மேட் இந்தியா' கண்காட்சி கொடிசியா வளாகம், அவிநாசி ரோடு. காலை 10 மணி.

குளோபல் சோலார் கண்காட்சி கொடிசியா வளாகம், அவிநாசி ரோடு. காலை 9.30 முதல் மாலை 6.30 வரை.

கொலு பொம்மைகள் மண்காட்சி எஸ்.கே.முத்துக்கள் மற்றும் கைவினை, டவுன்ஹால். காலை 10 முதல் இரவு 10 மணி வரை.

குடி நோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8.30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார். இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.




    • Dinamalar Events


    Dinamalar