sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இன்றைய நிகழ்ச்சிகள்

/

 இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் தேர்த்திருவிழா * கோனியம்மன் கோவில், டவுன்ஹால். சுவாமி புறப்பாடு, இரவு 8 மணி. தெப்பத்திருவிழா, இரவு 10 மணி.

* மதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வ விநாயகர், கன்னிமார் கோவில், கேட்டுப்பாளையம் ரோடு, ஹவுசிங் யூனிட், அம்பேத்கர் நகர். காளியம்மன் பூஜை, காலை 10 மணி.

கல்வி மாணவர்களுக்கு மருத்துவ ஆலோசனை கே.பி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசூர், காலை 10 மணி.

'இன்னோவேஷன் ஹேக்கத்தான்' கே.ஜி.ஐ.எஸ்.எல்., தகவல் மேலாண்மைக் கல்லுாரி, சரவணம்பட்டி, காலை 8.30 மணி.

தேசிய குறும்படத்திருவிழா பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அவிநாசி ரோடு, காலை 10 மணி.

சர்வதேச பெண்கள் தினம் ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, மாலை 3 மணி.

பொது அறிமுக விழா கிராண்ட் சிட்டி, கணபதி, காலை 10.30 மணி. ஏற்பாடு: டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ்.

ஓவியக் கண்காட்சி கஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு, காலை 10 முதல் மாலை 6.30 மணி வரை.

விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகம், காலை 10 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு 7 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு 7 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.




    • Dinamalar Events


    Dinamalar