sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இன்றைய நிகழ்ச்சிகள்

/

 இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் திருத்தேர்த்திருவிழா மதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வ விநாயகர், கன்னிமார் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, ஹவுசிங் யூனிட், அம்பேத்கர் நகர். அம்மன் பல்லக்குடன் ஆபரண திருவிளக்கு ஊர்வலம், மாலை 6 மணி. சக்தி கரகம் அழைத்தல், அம்மன் திருக்கல்யாண நிச்சயத்தாம்பூலம், இரவு 12 மணி.

சிறப்பு பூஜை * ராஜ ராஜேஸ்வரி பட்டத்தரசி அம்மன் கோவில், சிங்காநல்லுார், காலை 8 மணி.

* ஆனந்த விநாயகர் கோவில், வி.கே.வி. ஸ்ரீ நகர், வேடப்பட்டி, காலை 7.30 மணி.

* கோகுலகிருஷ்ணர் ஆஞ்ச நேயர் கோவில், மசக்காளி பாளையம், காலை 7 மணி.

பொது மக்கள் குறைதீர் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகம், காலை 11 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.




    • Dinamalar Events


    Dinamalar