/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோசலை ராமருக்கு கோவில் கண்டோம்!
/
கோசலை ராமருக்கு கோவில் கண்டோம்!
ADDED : ஜன 23, 2024 01:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோசலை ராமருக்குக்கோவில் கண்டோம்...கொற்றக் குடையழகில்
பூமியது சுழலக் கண்டோம்!கோதண்ட ராமனின்கோலமதைப் பாடுங்கள்
கோடியுகமாய் நாம் கண்ட கனவுகள்நனவானதெனக் கூறுங்கள்!
ராமபாதக் கமலத்தின்பவித்திரத்தைப் பாருங்கள்ரயுநதி இசைக்கும் ராமகீதத்தைக்
கேளுங்கள்!ரகுகுலத் திலகனுக்குராமஜென்ம பூமியில் திருவிழா
ராமதுாதர் அனுமனுக்குராமஜெயப் பெருவிழா!
பக்திக்கு ஒருபாலம் -அயோத்திமுக்திக்கு அவன்பதமே- சரணாகதிஎண்திசையும்ராமகானக் கீர்த்தனை ஒலிக்கட்டும்!
பக்தர் நாவுகளில்ஸ்ரீராமன் கீர்த்தியது முழங்கட்டும்!
- சியாமளா, தமிழாசிரியர், பாரதி பள்ளி தடாகம் சாலை
கோவை--13.

