sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்:நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீவள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.சி., பள்ளியில் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி முதல்வர் சீனுவாசன், தாளாளர் இந்துமதி சீனுவாசன் தலைமை தாங்கினர். சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, சைபர் கிரைம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சைபர் கிரைம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியை மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar