sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் முஸ்தபா பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி தாளாளர் அன்வர் அலி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஞானவேல் வரவேற்றார்.

சிதம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் மணிமாறன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள், முகமது சல்மான், பொன்ராஜ், சக்திவேல் சதீஷ், லோகேஸ்வரன், ராம் இந்திரன் ஆகியோர் விபத்தில்லாக தீபாவளி கொண்டாடுவது குறித்தும், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கியவர்களை மீட்பது குறித்த வழிமுறைகளை மாணவ ர்களுக்கு விளக்கினர்.

தலைமை ஆசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.




    • Dinamalar Events


    Dinamalar