sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சண்டிகா பரமேஸ்வரி கோவிலில் சித்ரா பவுர்ணமி

/

சண்டிகா பரமேஸ்வரி கோவிலில் சித்ரா பவுர்ணமி

சண்டிகா பரமேஸ்வரி கோவிலில் சித்ரா பவுர்ணமி

சண்டிகா பரமேஸ்வரி கோவிலில் சித்ரா பவுர்ணமி


ADDED : மே 10, 2025 12:24 AM

Google News

ADDED : மே 10, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பச்சையாங்குப்பம் சண்டிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா இன்று துவங்குகிறது.

கடலுார், பச்சையாங்குப்பம் சண்டிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா இன்று (10ம் தேதி) அதிகாலை 4:30 மணி முதல், 6:00 மணி வரை கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.

வரும் 12ம் தேதி காலை 6:00 மணி முதல், 10:30 மணி வரை குளக்கரை சென்று சக்தி கரகம் ஜோடித்து 108 பால்குடம் எடுத்து வந்து அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது.

மதியம் 12:00 மணிக்கு சிறப்பு ேஹாமம், யாக சாலை வேள்வி, மாலை 6:00 மணிக்கு தாய் வீட்டு சீதனம் எடுத்து வருதல், இரவு 7:00 மணிக்கு அம்மன் சுயரூபம் கொண்டு தீச்சட்டி ஏந்தி வருதல் நடக்கிறது.

13ம் தேதி மாலை 6:00 மணிக்கு சாந்தி பூஜை, 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு காப்பு களைத்தல், மஞ்சள் நீராட்டு விழா, சந்தனகாப்புடன் தீபாராதனை, 7:00 மணிக்கு உதிரவாய் துடைத்தல் நடக்கிறது.






      Dinamalar
      Follow us