புவனகிரி : புவனகிரி அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தில், அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் புவனகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் அருண்மொழிதேவன், தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன், நகர செயலாளர் கந்தன், கவுன்சிலர் சண்முகம், கீரப்பாளையம் சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர், கவுன்சிலர் கிருஷ்ணன், பா.ஜ.., மாவட்ட செயலாளர் திருமாவளவன், ஜெ.,பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், அ.தி.மு.க., நகரசெயலாளர் செல்வக்குமார், ்ஜெயராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
அத்துடன், சரஸ்வதி டிரேடர்ஸ்மோகன், கே.பி. பட்டு மஹால் ஜெகன்பாலமுருகன், ஓம் சக்தி டிரேடர்ஸ் சுந்தரேசன், அருணாச்சலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயக்குனர் முத்துக்குமரன், அபிராமி பட்டுமஹால் உரிமையாளர் ராணிபன்னீர்செல்வம், முன்னாள் துணைசேர்மன் ராம்குமார், பிரியா ஸ்டோர் நிர்வாகத்தினர், பாண்டி சாய்ராம் டிரேடர்ஸ், ஜெயலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் சரவணன், கண்ணுசாமி குடும்பத்தினர், சிங்கப்பூர் ஆக்டோர் குரூப்ஸ், முத்துக்குமாரசாமி குடும்பத்தினர், தனலட்சுமி ஜூவல்லர்ஸ் நடராஜன் செட்டியார், பரணி மெடிக்கல்ஸ் பூரணம், மணி ஜுவல்லர்ஸ் பிரகாஷ், கிரீடு நிறுவனம் நடனசபாபதி, லட்சுமி விலாஸ் முரளி, வெங்கடேஸ்வரா பட்டு ஜெயப்பிரியா ரகுராமன், சிதம்பரம் விஜய் கம்ப்யூட்டர் மையம் மற்றும் பத்திர எழுத்தர் விஜய்பிரபு, சிதம்பரம் ஜி லேண்ட் புரமோட்டர்ஸ் ராமக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

