/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லட்சுமி சோரடியா பள்ளியில் கண்காட்சி
/
லட்சுமி சோரடியா பள்ளியில் கண்காட்சி
ADDED : ஜன 23, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் லட்சுமி சோரடியா மெட்ரிக் பள்ளியில் வணிகவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளித் தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கி, கண்காட்சியை துவக்கி வைத்தார்.
தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா வரவேற்றார். ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் சதீஷ் கோதனி, ரோகினி, ரசியா சுல்தானா மற்றும் அக்கல்லுாரி மாணவ, மாணவிகள் வணிகவியல் பற்றி பேசினர்.
ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் பத்தாகான், ஒருங்கிணைப்பாளர் சுசித்ரா, வணிகவியல் ஆசிரியர் செல்வமேரி செய்திருந்தனர்.

