/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் அரசு பள்ளியில் விளையாட்டு அரங்கம் திறப்பு
/
விருத்தாசலம் அரசு பள்ளியில் விளையாட்டு அரங்கம் திறப்பு
விருத்தாசலம் அரசு பள்ளியில் விளையாட்டு அரங்கம் திறப்பு
விருத்தாசலம் அரசு பள்ளியில் விளையாட்டு அரங்கம் திறப்பு
ADDED : ஜன 19, 2024 08:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜசோழன், பிரகாசம், மனோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார். அதன்பின், புதுக்கோட்டையில் வரும் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடக்கும்14 வயதுக்குட்பட்ட மாணவர்கான மேசைப்பந்து போட்டியில் பங்கேற்கும் மாணவர்களை வாழ்த்தி சான்றிதழ் வழங்கினார்.
இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.