/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கும்பாபிேஷக சிறப்பு மலர் வெளியீடு
/
கும்பாபிேஷக சிறப்பு மலர் வெளியீடு
ADDED : ஜன 19, 2024 08:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சர்வ சக்தி பீடம் சார்பில் சிறப்பு மலர் கோவில் வளாகத்தில் வெளியிடப்பட்டது.
புவனகிரி அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடக்கிறது. அதற்கான ஏற்படாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சிறப்பு ஆன்மிக மலர் வெளியீட்டு விழா நேற்று முன் தினம் நடந்தது.
கும்பாபிஷேக சிறப்பு மலர் சர்வ சக்தி பீட நிறுவனர் டாக்டர் தில்லைசீனு ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் கோவில் விழா ஒருங்கிணைப்பாளர் ரத்தின சுப்பிரமணியன் தலைமை தாங்கி விழா மலரை வெளியிட்டார். முதல் பிரதியை தொழிலதிபர் ஜெகன்பாலமுருகன் பெற்றுக் கெண்டார்.

