/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அழகப்பா நகைக் கடையில் பொங்கல் சிறப்பு விற்பனை
/
அழகப்பா நகைக் கடையில் பொங்கல் சிறப்பு விற்பனை
ADDED : ஜன 21, 2024 04:49 AM

கடலுார்: கடலுார் அழகப்பா நகை மாளிகையில் பொங்கல் சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ்ரோடு அழகப்பா நகை மாளிகையில் பொங்கல் பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகள் சிறப்பு விற்பனை துவங்கியது.
கடை உரிமையாளர்கள் அழகப்பா மணி, அஸ்வின், அசோக் ஆகியோர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தனர்.
இதுகுறித்து அழகப்பா மணி கூறுகையில், 'கடந்த 58 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப மிகக் குறைந்த சேதாரத்தில், அனைத்து நகைகளும் புத்தம் புதிய டிசைன்களில் 916 பி.ஐ.எஸ்., ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனை செய்கிறோம்.
பொங்கல் பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளை முன்னிட்டு புது டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.
பழைய நகைகள் வேறு கடை பொருளாக இருந்தாலும் அன்றைய விலைக்கு மாற்றித் தரப்படும்.
தங்க நகை சிறு சேமிப்பு திட்டம் உள்ளது' என்றார்.

