/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் நகர பா.ஜ., கட்சியின்மண்டல் தலைவர்கள் தேர்வு
/
அரூர் நகர பா.ஜ., கட்சியின்மண்டல் தலைவர்கள் தேர்வு
ADDED : மார் 26, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர் நகர பா.ஜ., கட்சியின்மண்டல் தலைவர்கள் தேர்வு
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் நகர பா.ஜ., கட்சியின், மண்டல் தலைவர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அதன்படி, அரூர் நகர, பா.ஜ., மண்டல் தலைவராக ரூபன், மொரப்பூர் மேற்கு மண்டல் தலைவராக சூரியமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, பா.ஜ., மாநில துணைத் தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான சக்ரவர்த்தி அறிவித்துள்ளார்.