sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

டிராக்டர் மோதி நர்ஸ் பலி

/

டிராக்டர் மோதி நர்ஸ் பலி

டிராக்டர் மோதி நர்ஸ் பலி

டிராக்டர் மோதி நர்ஸ் பலி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதியமான்கோட்டை, தர்மபுரி அருகே, எட்டிமரத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துலட்சுமி, 18. இவர் கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள, தனியார் மருத்துவ மனையில் நர்ஸாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு வேலை முடிந்த பின், அவருடைய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வீடு திரும்பினார். அப்போது, காரவோணி - எட்டிமரத்துப்பட்டி சாலையில், எதிரில் வந்த டிராக்டர் ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த முத்துலட்சுமியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முத்துலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar