sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆடு விற்பனை மந்தம்

/

ஆடு விற்பனை மந்தம்

ஆடு விற்பனை மந்தம்

ஆடு விற்பனை மந்தம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்லம்பள்ளி : தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் செவ்வாய்கிழமைகளில் வாரச்சந்தை நடப்பது வழக்கம்.

அதன்படி, நேற்று அதிகாலை ஆட்டு சந்தை கூடியது. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், மற்றும் பொதுமக்கள் ஆடுகளை வாங்க, விற்கவும் வந்திருந்தனர்.

புரட்டாசி மாதம் என்பதால், நேற்று நடந்த ஆட்டு சந்தையில், 200க்கும் மேற்பட்ட ஆடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.இதில் ஆடுகள், 4,000 முதல், 18,000 ரூபாய் வரை என, 20 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனை நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar