sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மோடி பிறந்த நாள் விழா மரக்கன்றுகள் வழங்கல்

/

மோடி பிறந்த நாள் விழா மரக்கன்றுகள் வழங்கல்

மோடி பிறந்த நாள் விழா மரக்கன்றுகள் வழங்கல்

மோடி பிறந்த நாள் விழா மரக்கன்றுகள் வழங்கல்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர் :பிரதமர் நரேந்திர மோடியின், 75வது பிறந்த நாளை முன்னிட்டு, அரூரில் நகர, பா.ஜ., சார்பில், மரக்கன்றுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் நடந்த விழாவிற்கு, நகர தலைவர் ரூபன் தலைமை வகித்தார். விழாவில் பொதுமக்களுக்கு வேம்பு, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் பிரவின், சாமிக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar