sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புயலால் ஒகேனக்கல்லில் பயணிகள் வருகை குறைவு

/

புயலால் ஒகேனக்கல்லில் பயணிகள் வருகை குறைவு

புயலால் ஒகேனக்கல்லில் பயணிகள் வருகை குறைவு

புயலால் ஒகேனக்கல்லில் பயணிகள் வருகை குறைவு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்து சுற்றுலா பய-ணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த நான்கு நாட்களாக, 'டிட்வா' புயலால் ஒகேனக்கல்லுக்கு பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. விடுமுறை நாட்களில், 10,000 மேற்பட்டோர் வந்து செல்லும் நிலையில், 5,000க்கும் குறைவான பயணிகளே நேற்று வந்தனர். தொடர் துாறல் மழையால் பெரும்பாலானோர் அருவியில் குளிக்க ஆர்வம் காட்டாமல், சாரல் மழையில் காவிரி-யாற்றில் பரிசல் பயணம் செய்து பொழுதை கழித்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar