நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : பெரியகோட்டை பாறைப்பட்டி சேர்ந்தவர் மதன்குமார் 25.
பொங்கல் விளையாட்டு போட்டி நடந்த போது ஊர் மக்களுடன் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டார். இதை கண்டித்த உறவினர் சண்முகத்தை 55 , காற்று அடிக்கும் பம்பினால் தாக்கினார். வடமதுரை எஸ்.ஐ., அங்கமுத்து மதன்குமாரை கைது செய்தார்.

