ADDED : செப் 10, 2025 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : வேடசந்துார் சினேகா மண்டபத்தில் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்புத்துறை சார்பில் வழிப்புணர்வு கூட்டம் நடந்தது.மருத்துவர் பாலமுருகன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
1000 க்கு மேற்பட்ட களஞ்சியம் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர்கள் தேவனேசன், தயா, நைனார் முகமது, வட்டார ஜீவித ஒருங்கிணைப்பாளர், மண்டல சுகாதார ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை, தானம் அறக்கட்டளை செய்திருந்தது.

