
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:  பழநியை சேர்ந்தவர்  மனோகரன் .
இவரது  சொந்தமான   காரை  வேலைக்காக ஒர்க் ஷாப்பில் விட்டிருந்தார்.   காரை  ஒர்க் ஷாப் பணியாளர்   திண்டுக்கல் ரோடு   பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே  ஓட்டி சென்றபோது   திடீரென  காரில்  தீ பற்றியது .  பொதுமக்கள் ,   தீயணைப்புத் துறையினரும்  தீ பரவாமல்  தடுத்தனர்.

