ADDED : ஜூன் 15, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி : நெய்க்காரப்பட்டி அருகே ஐவர் மலையில் சமணர் புடைப்புச் சிற்பங்கள், வற்றாத சுனை, குகைகள், திரவுபதி அம்மன் கோயில், முருகன் கோயில் உச்சிப்பிள்ளையார் கோயில் உள்ளன.
தொல்லியல் துறைக்கு ஐவர் மலையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை அனுப்ப திண்டுக்கல் கலெக்டர் சரவணன், உதவி கலெக்டர் வினோதினி வருகை தந்தனர். பஸ் போக்குவரத்து, பாதுகாப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.