தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ட்ரோன் தரவு செயலாக்க பயிற்சி

ட்ரோன் தரவு செயலாக்க பயிற்சி

ட்ரோன் தரவு செயலாக்க பயிற்சி


ADDED : ஆக 29, 2025 03:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2025 03:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் ட்ரோன் தரவு செய்லாக்கம் குறித்த பயிற்சி பட்டறை துணைவேந்தர் பஞ்சநதம் தலைமையில் நடந்தது.

புவிசார் தகவல் தொழில்நுட்ப மைய இயக்குனர் முத்துக்குமார் வரவேற்றார். ஹைதராபாத் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர் முத்துராமன்,மேலாண்மை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் ,பேராசிரியர்கள் வெங்கட்ரவி, ராஜேஸ்வரி பேசினர். தனியார் நிறுவன மூத்த பொறியாளர் அஜித்குமார், பைலட் திருமலை பயிற்சி அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us