தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவர்களுக்கு உதவி

மாணவர்களுக்கு உதவி

மாணவர்களுக்கு உதவி


ADDED : ஏப் 09, 2025 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 04:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: செம்பட்டி பசுமை குறள் அமைப்பின் சார்பில் வீரக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

தலைமை ஆசிரியை ரேவதி தலைமை வகித்தார். ஆசிரியை லுாயிஸ் கரோலின் மேரி வரவேற்றார். புரவலர்கள் ராஜேந்திரன், அருளானந்தம் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. தன்னார்வலர்கள் கிருஷ்ணபாண்டி, பரத், ராமன் பேசினர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ராமு செய்தார். ஆசிரியர்கள் சகாயலீலா, சிசிலியா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கமலா பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us