/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செவிலியர் கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
செவிலியர் கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : ஜன 24, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் திண்டுக்கல் ஜி.டி.என். செவிலியர் கல்லுாரியின் முதல் பட்டமளிப்பு, விளக்கேற்பு விழா நடந்தது.
கல்லுாரியின் டாக்டர் அப்துல் கலாம் அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜி.டி.என். கல்விக் குழும தலைவர் ரெத்தினம் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வசந்தாமணி வரவேற்றார். தமிழ்நாடு நர்ஸஸ் மிட்வைவ்ஸ் கவுன்சில் பதிவாளர் ஆனி கிரேஸ் கலைமதி பட்டங்களை வழங்கி பேசினார். சிறப்பாகக் கல்வி கற்பித்த பேராசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் பெற்றோர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். திவ்யஸ்ரீ நன்றி கூறினார்.

