/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.16 கோடி
/
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.16 கோடி
ADDED : செப் 26, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செப்.,24, 25ல் நடந்தது. உண்டியல் எண்ணிக்கையில் ரூ.4 கோடியே 16 லட்சத்து 34 ஆயிரத்து 119, வெளிநாட்டு கரன்சி 1485, தங்கம் 890 கிராம் வெள்ளி 12.275 கிலோ இருந்தது.
உண்டியல் எண்ணிக்கையில் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.