ADDED : ஜூன் 15, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி, : வத்தலக்குண்டு ரேஞ்சர் காசிலிங்கம் தலைமையில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து சென்றபோது மணலுார் வனப்பகுதியில் உடும்பை வேட்டையாடிய சித்தரேவு கிராமத்தை சேர்ந்த சகாதேவன் 19,கருப்பையா 19, ஆகியோரை கைது செய்தனர்.
தப்பிய யுவ ராமகிருஷ்ணனை 22, தேடி வருகின்றனர்.