/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எஸ்.எஸ்.எம்.கல்லுாரியில் யோகா பயிற்சி
/
எஸ்.எஸ்.எம்.கல்லுாரியில் யோகா பயிற்சி
ADDED : ஜன 24, 2024 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.
பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில் ஆசிரியர்களுக்கான மனவளக்கலை யோகா பயிற்சி பேராசிரியர் தாமோதரன் தலைமையில் நடந்தது. ஆசிரியர்கள் சரவணன், தேனப்பன், உமையாள், சங்கீதா, பிரியா, பார்த்திபன் யோகா பயிற்சி அளித்தனர். ஆசிரியர்களுக்கு உடற்பயிற்சி, காயகல்பம், தியானம், தற்சோதனை பயிற்சிகள் நடத்த பட்டன. தாளாளர் சண்முகவேல், முதல்வர் செந்தில்குமரன் பங்கேற்றவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கினர். கல்லுாரி டீன் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.

